Designed by Iniyas LTD
கோண்டாவில்லில் ரயிலில் மோதி தலை துண்டித்து பலி!
இன்று மாலை கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் வயோதிபர் தலை துண்டித்து பலி ஆகியுள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சுன்னாகம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான விசாரணைகளை ஸ்ரீ போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் குறித்த விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை