தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமகால அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்..

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் அதிருப்தியடந்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை  வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை எனவும் அவர் இதன்போது  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...