தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமத்துவ மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல்

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் தேதி மற்றும் வேட்பாளர் நேர்காணல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.therthalukku

 இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை விருப்ப மனு கொடுத்தவர்களிடம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...