Designed by Iniyas LTD
சமூகவலைத் தளங்கள் மீதான தடை நீக்கம்..

இலங்கையில் சமூகவலைத் தளங்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
நேற்று(05)பிற்பகல் நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து சமூகவலைத்தளங்கள் மீது இலங்கையில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே மீண்டும் குறித்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.