தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேசம் நல்ல தீர்ப்பை வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் தமிழீழம் பிறக்கும் ! – ஓவியர் சந்தானம்

for news-3 தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் !

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் . உலகத்தமிழ் மக்கள் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் . ஈழத்தமிழர்களுக்கு  அரணாக இருக்கக் கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளை மீதான தடை நீக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் .ஐநா வில் வர இருக்கும் தீர்மானத்தில் இது இடம்பெறவேண்டும். இது தான் எங்களுடைய  ஆசை .

[youtube url=”https://www.youtube.com/watch?v=9szRUDVusQg” width=”560″ height=”315″]

Comments
Loading...