Designed by Iniyas LTD
சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது..
சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குல்களுடன் தொடர்புடைய சஹ்ரானுடைய நண்பர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் ஹொரவப்பொத்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரவித்துள்ளனர்.