தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாலை மறியல்: சென்னை அண்ணாசாலையில் கனிமொழி உள்ளிட்ட திமுக.வினர் கைது

kanimozhi-cauvery-protest_650x400_81474003187சென்னை அண்ணாசாலையில் கனிமொழி உள்பட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், காவிரியில் உரியத் தண்ணீரை திறந்துவிடக் கோரியும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால், ஆங்காங்கே பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல்போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய கனிமொழி உள்பட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments
Loading...