தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரயில் மறியல்: சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் திருமாவளவன் கைது

thiruma_epsசென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற திருமாவளவன்  உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில் மறியல் போராட்டம் நடத்த ஆயிரக்கணக்கானோர் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Comments
Loading...