தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை வான்வெளி தாக்குதல்

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.  siriya

சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழு இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சிரியாவின் ஹசாகெஹ் மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள அல்-ஷாடாடி பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.   இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது

Comments
Loading...