தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்காவின் உள்ளூராட்சி தேர்தல் 2016 ஜூனில் நடைபெறும்! அமைச்சரவை பேச்சாளர்

Rajitha-415x260உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று ஸ்ரீலங்கா அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதனிடையே குறித்த தேர்தலில் விருப்பு முறையின்றி கலப்பு முறையில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Comments
Loading...