Designed by Iniyas LTD
150 வாரங்களாக தரவரிசையில் முதலிடம்: செரீனா வில்லியம்ஸ் சாதனை
அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து 150 வாரங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். இந்த சாதனையை எட்டிய மூன்றாவது வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
செரீனா கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ஸ்டெபி கிராஃப் 186 வாரங்களும், மார்ட்டினா நவ்ரத்திலோவா 156 வாரங்களும் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளனர்.