தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனாவின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

shசீன 18 வது துணை கப்பற்படையின் போர்க்கப்பலான Yuncheng மற்றும் தரையிறங்க கலமான Changbaishan ஆகியன நேற்று கொழும்புத்துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. இந்து சமுத்திரத்தில் சீனாவின் கடல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு போர் கப்பல்கள் கொழும்பு வந்துள்ளன.அத்துடன் சீன பிரதமரும் இலங்கைகான பயணமொன்றை மெற்கொள்ளவுள்ளமை குறிப்படதக்கது.

Comments
Loading...