தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

(சுதந்திரபுரம்)தீரீஸ்ரார் இளைஞர் கழகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா…

(சுதந்திரபுரம்)தீரீஸ்ரார் இளைஞர்  கழகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா. 18.07.2018 காலை 10.00   மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட அடிக்கல் நாட்டும் வைபவத்தினை விருந்தினராகக் கலந்திருந்த வடமாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன்  அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அத்தோடு இந் நிகழ்வின் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் அவர்கள், திரு.அ.விஜிதரன் (இளைஞர் சேவை அதிகாரி, புதுக்குடியிருப்பு), திரு.இ.ஜீனேஸ் (சமுர்த்தி உத்தியோகத்தர்), திரு.ச.யாசோதரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) இராமர் கோயில் ஐயா சி.சிவகுமார்சர்மா

ஆகியோர் மற்றும் கிராமமட்ட அமைப்பின் உறுப்பினர்கள்  கிராம மக்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...