Designed by Iniyas LTD
ஜெயலலிதா தலமைச்செயலகத்தில் பொறுப்பேற்கவுள்ளார்
தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்ற ஜெயலலிதா இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல்வேறு நலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிகிறது.