தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் ஆதர் அட்டை வாக்காளர் பட்டியல் இணைப்பதற்கான சிறப்பு முகாம்

ஆதார் ஆட்டை விவரங்களை, வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான கடைசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 64 ஆயிரத்தது 94 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது.aadhar

இந்த முகாம்களில், ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் அதே நேரத்தில், அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். இதேபோன்று ஏப்ரல் 12, 26, மற்றும் மே 10ம் தேதிகளில் சிறப்பு முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.

Comments
Loading...