Designed by Iniyas LTD
டாப் 5 வசூல் லிஸ்டில் இடம்பிடித்துள்ள நட்பே துணை..

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளியான நட்பே துணை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 18.01 கோடி வசூலித்து டாப் 5 வசூல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.