Designed by Iniyas LTD
240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள பேட்ட…..
நடிகர் ரஜினி நடித்த ‘ பேட்ட ‘இந்த மாதம் 10 ந் தேதி திரைக்கு வந்து தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினி ‘ 2.0 ‘படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த ‘பேட்ட ‘ படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
படம் வெளிவந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில் தற்போது உலக அளவில் 240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
