தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டென்மார்கில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு

டென்மார்கில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் 2 ஆம் லெப் மாலதி அவர்களும் வீரவணக்க நாள் நிகழ்வு டென்மார்கில்  13.12.14 அன்று நடைபெற்றது.

 lon

Comments
Loading...