தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று முக்கிய ஆலோசனை

deepender-hooda-759டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள்  இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக ராஜ்ய சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

இக்கூட்டத்தில் ராஜ்யசபாவில் எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Comments
Loading...