Designed by Iniyas LTD
தமிழர்களின் காணிகளை மகாவலி அபகரிப்பதை எதிர்த்து மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு…
முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் மகாவலி அபிவிருத்திச் சபை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய மக்கள் போராட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 28-08-2018 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக இடம்பெற உள்ளது.
முல்லை மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இப் போராட்டத்திற்காம ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் அனைவரையும் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆஇப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.