Designed by Iniyas LTD
தமிழர்கள் தனிநாடு கோரவில்லையாம்! மனோ கணேசன்
தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் தனி ஈழம் ஒன்றைக் கோரவில்லை.
தமிழர்கள் தனி ஈழத்தைக் கோருகிறார்கள் என்று வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் புலிகளை பயங்கரவாதிகள் என கூறிய தமிழரும் இவரே..