தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டி

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியிற்கு அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றார்கள் தமிழர் நினைவேந்தல் அகவத்தினருடன் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

22.11.2014 சனி & 23.11.2014 ஞாயிறு காலை 09:00 மணி முதல் சூரிச் & பிறிபேர்க் மாநிலங்களில்..

swiss tcc

Comments
Loading...