Designed by Iniyas LTD
தாயகத்தில் பல்வேறு இடங்களில் மாவீரச்செல்வங்களுக்கு வீரவணக்கம்.
தாயகத்தில் பல்வேறு இடங்களில் அமைதியானமுறையில் மாவீரச்செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
தாயகத்திலே பல இராணுவக்கெடுபிடிக்கும், அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தாயகமக்கள் அமைதியான முறையிலே உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்கள். இது அவர்களுடைய இலட்சிய உறுதியையும் மாவீரர்கள்மேல் அவர்கள் வைத்திருக்கும் நன் மதிப்பையும் எடுத்துகாட்டுவனவாக அமைகின்றது.


