Designed by Iniyas LTD
திமுக தலைமையிலான அணி ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக தலைமையில் மக்களுக்காக போராடும் அணி, ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் அணியாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் நலனை ஆட்சியாளர்கள் புறக்கணித்து தேர்தலை திணிக்கும் சூழலை உருவாக்கினால் இந்த அணி ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும். மக்கள் நலனுக்காக திமுக தோழமைக்கட்சிகளுடன் தொடர்ந்து களம் காணும்’ என அவர் தெரிவித்துள்ளார்.