தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமலை-கிண்ணியாவில் டெங்கு காய்ச்சல் இரு பெண்கள் பலி!

article_1489466502-articleகிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக பெண்கள் இருவர் திங்கட்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கிண்ணியாவைச் சேர்ந்தவ 4 பிள்ளைகளின் தாயான பாறூக் கனீஷா (வயது 58),  ரஸீன் சாஹீரா (வயது 26) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் அஜீத் தெரிவித்தார்.

Comments
Loading...