தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துப்பாக்கி ரவைகளுடன் நபர் கைது – பூநகரியில் சம்பவம்

பூநகரி தெளிகரைப்பகுதியில்  56 ரக  துப்பாக்கியின்  ரவைகள் 7  மற்றும்  வெங்காய  வெடி  எனப்படும்  மிருகங்களை வேட்டையாடும்  வெடிப்பந்து  3 என்பவற்றுடன்  பூநகரிப்  பொலிசார்  கலை 6.30 மணியளவில் கைது  செய்துள்ளனர்.arrest

பூநகரி  பொலிசாருக்கு  கிடைத்த  இரகசிய  தகவலை  அடுத்ததே  குறித்தநபர்  கைதுசெய்யபட்டுள்ளார்  கைதுசெய்யப்பட்டவர்  பூநகரி  தெளிகரையை  சேர்ந்தவர்  என்றும்  இளம்  குடும்பஸ்தர்  என்றும்  தெரிய  வருகிறது. குறித்த  நபர்  இவ்  ரவைகளை  பயன்படுத்தி  வேட்டையாடி  இருக்கலாம்  என  பூநகரி  போலீஸ்  தரப்பு  தெரிவிப்பதோடு  மேலதிக  விசாரணைகளை  மேற்கொண்டு  வருகின்றனர்.

Comments
Loading...