தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்- 6 பேர் பலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் . , ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும்  உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...