தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென்மராட்சியில் கடையடைப்புப் போராட்டம்..

தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இன்று  காலை வடமராட்சி கிழக்கில் பெரும்பான்மையின  மீனவர்கள் தங்கி கடலட்டை பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...