தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசியதலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வாழ்த்துச் சுவரொட்டிகள்….

தமிழீழவிடுதலை புலிகளின் தலைவரின் 64 ஆவது பிறந்த நாளை  முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகச் சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பிரபாகரனின் 64-ஆவது பிறந்ததினத்தை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று  தாயகத்தின் பல பகுதிகளிலும் இரத்ததான முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையிலே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த சூழலில் பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...