தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.

chennai_thalaivar_1

புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்திலும் பரவலாக தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 26.11.2013 இன்று 12 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி கொண்டாடினர். அவரின் வயதுக்கு அளவான எண்ணிக்கையில் தின் பண்டங்களும் நிகழ்வில் பகிரப்பட்டன.

Comments
Loading...