தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இத்தகவலை ஜனாதிபதி  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிகவில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Comments
Loading...