தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய தலைவரின் சிந்தனையிலிருந்து…

தமிழீழம் கிட்டும்வரை விடுதலைப் போராட்டம் தொடரும்…!!! எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் அளப்பரிய தியாகங்களைச் செய்கின்றோம். தாங்கமுடியாத துன்ப, துயரங்களை அனுபவித்திருக்கொன்றோம்.

ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பரிகொடுத்திருக்கின்றோம். பெரும்தொகையான இளம் போராளிகளை களத்தில் பலி கொடுத்திருக்கின்றோம். சகிக்க முடியாத அளவிற்கு நாம் அவமானப்பட்டிருக்கின்றோம்.

இழிமைப் படுத்தப்பட்டிருக்கின்றோம். சிங்களப் பயங்கரவாதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய்ழ் வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

Comments
Loading...