Designed by Iniyas LTD
புதிய அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது – வாசுதேவ நாணயக்கார..
புதிய அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
அதோடு அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில காரணங்களால், இந்த அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது என்றும், பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்த சந்தர்ப்பத்தை உயர் நீதிமன்றம் நிறுத்தியதன் காரணமாகவே ,
நீதிமன்ற பிரதமரும், அமைச்சரவையும் உருவாகியதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.