Designed by Iniyas LTD
நாட்டில் தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
நாட்டில் தேசிய வெசாக் கொண்டாட்டங்கள் இன்றுமுதல் ஆரம்பமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான மனம் ஆரோக்கியம் தரும் என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நிகழ்ச்சிகள்
இந்நிலையில் நாடெங்கிலும் பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.