தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் 2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் வெளியீடு..

இலங்கையில் 2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில்  ஒரு ரூபா, 2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயக்குற்றிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

அவற்றை நாட்டின் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும்   அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த  நாணயங்கள் துருப்பிடிக்காத இரும்புக்கலப்பினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...