Designed by Iniyas LTD
நாளைமுதல் 2.0 ரிசர்வேஷன்….
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்.நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் 2.O.
இப்படத்தை லைகா.நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு தற்போது இதன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு .இம்மாதம் 29ஆம் தேதி 2.0 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
படம் ரிலீஸாவதற்கு கிட்டதட்ட 15 நாட்களே உள்ள நிலையில் நாளை முதல் இதன் ரிசர்வேஷன் முக்கிய நகரங்களில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.