தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாளை ஆரம்பமாகிறது .. தமிழ் சிற்றூர்தி பரப்புரை போராட்டம்

நடைபயணம்

நாளை 24.02.2014 அன்று நோர்வே நாட்டினுடைய பாராளுமன்றத்தின் முன் ஆரம்பமாகவுள்ளது. தமிழ் சிற்றூர்தி பரப்புரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள யேர்மனி நாட்டை சேர்ந்த கர்னன் மற்றும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சூரீ அவர்களும் இன்று யேர்மன் நாட்டில் உள்ள Kiel துறைமுகத்தில் இருந்து  தமிழ் சிற்றூர்தி பரப்புரை வண்டியுடன் நோர்வே நாட்டுக்கு புரப்பட்டார்கள்.

மனிதநேய பணியாளர்கள் தமிழ் சிற்றூர்தி வண்டியில் வெள்ளை வண்டி தமிழினவழிப்பு செய்கின்றது தமிழ் வண்டி தமிழினவழிப்பை சுட்டிக்காட்டுகின்றது போன்ற பல்வேறு வாசகங்களை தமிழ் சிற்றூர்தி பரப்புரை வண்டியில் ஒட்டினார்கள். அதை அவதானித்த வேற்றின மக்கள் மனிதநேய பணியாளர்களுடைய செயற்பாட்டை வாழ்த்தினார்கள்.

 

[youtube url=”http://www.youtube.com/watch?v=J2Df5ql551Q” width=”560″ height=”315″]
Comments
Loading...