Designed by Iniyas LTD
நாவற்குழியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்
நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு அவர் வளர்த்த கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.