Designed by Iniyas LTD
நெதர்லாந்தில் நடைபெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நாவல் வெளியீடு
நெதர்லாந்து மண்ணில் அல்மேர பிரதேசத்தில் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் புள்ளிகள் கரைந்த பொழுது என்ற நாவல் அறிமுகமும் இலக்கிய ஒன்றுகூடலும் மிக சிறப்பாக நடைபெற்றது.
நெதர்லாந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளரினது மேற்பார்வையில் கல்விக் கலைக் கழக ஆசிரியர்களினதும் தமிழ் ஆர்வலர்கள்களினதும் கருத்துகளுடனும் உரைகளுடனும் மிக சிறப்பாக நடைபெற்றது.
அந்த நிகழ்வின் பதிவுகள்…




