Designed by Iniyas LTD
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்…
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இன்று பி.ப 3.30 மணியளவில் யாழ். வேம்படி சந்திக்கருகில் ஆரம்பித்துள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

