Designed by Iniyas LTD
பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி மூன்றாம் நாள் பயணம் பனிக்கன்குளத்திலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பம்…
பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி மூன்றாம் நாள் பயணம் பனிக்கன்குளத்திலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின்
உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நேற்றுமுன்தினம் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னதாக இந்த டைபவனி ஆரம்பித்மை குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய பதிவு





