Designed by Iniyas LTD
பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்! 121 பேர் பலி
வட மேற்கு பாகிஸ்தானில் பருவ மழை வெள்ளம் காரணமாக குறைந்தது 121 பேர் பலியானதுடன் 124 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை தெரிவிக்கிறது. அத்துடன் 852 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வட மேற்குப் பாகிஸ்தானில் பெஷாவர் நகரின் புறநகரப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சந்தையொன்றை படத் தில் காணலாம்.