தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தானில் 5.2ரிக்டரில் நிலநடுக்கம்!

201605131415500997_5-2-magnitude-quake-rocks-Pakistan_SECVPFபாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், அட்சரேகையின் 30.6 டிகிரி வடக்கே மற்றும் தீர்க்கரேகையின் 66.7 டிகிரி கிழக்கே பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Comments
Loading...