Designed by Iniyas LTD
பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் விஸ்வரூபம் 2.
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.
இந்த திரைப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றதாக தெரிவிகப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றது.
இந்தநிலையில் விஸ்வரூபம் 2 படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.