தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செஞ்சோலை படுகொலை நினைவு நாள் – ஆகஸ்ட் 14..

இன்று  செஞ்சோலை படுகொலை நினைவு நாள்- ஆகஸ்ட் 14,

2006 – இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்,

அதோடு 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றும் இருந்தனர். அவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தர கல்வி மாணவிகள் எனப்து குறிப்பிடத்தக்கது .

Comments
Loading...