தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் கலந்துரையாடல் நிகழ்வு!

மொழி, இனம், வரலாறு ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக புலம்பெயர் தமிழ் உறவுகளோடு இனிய கலந்துரையாடல் இன்று (04.09.2016)  ஒக்ஸ்போர்டில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவான உறவுகள் கலந்துகொண்டு உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2016-09-04 at 5.47.11 PM

WhatsApp Image 2016-09-04 at 5.47.10 PM

WhatsApp Image 2016-09-04 at 5.47.09 PM

WhatsApp Image 2016-09-04 at 5.47.08 PM

WhatsApp Image 2016-09-04 at 5.47.06 PM (1)

Comments
Loading...