தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன்…

தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகழொளி பவன் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம்-05 நடைபெற்ற தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியான நிலையிலேயே குறித்த மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தத் தகவலை பாடசாலையின் அதிபர் உறுதிப்படுத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...