தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெரியமடுவில் வட்டார வேட்பாளர் அலுவலகம் மக்களால் திறந்து வைப்பு!

பெரியமடு வட்டார வேட்பாளர் அலுவலகம் திறப்பு விழாவில் மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மக்கள் ஆகியோர் இணைந்து வேட்பாளர் அலுவலகத்தினை திறந்து  நேற்று (30.01.2018) வைத்தனர்.
இதில் மங்கள விளக்கினை மகளிர் அமைப்பு தலைவி ஏற்றிவைத்தார். நாடாவினை கிராம அமைப்புச் செயலாளர் வெட்டி திறந்து வைத்தார்.
வேட்பாளர் இப்ராஹீம் ரியாஸ் மற்றும் திரு.சேனாதி(முன்னாள் போராளி) வேட்பாளர் மாக்கிரட் ஆகியோர் உரையாற்றினர்.

Comments
Loading...