Designed by Iniyas LTD
பெல்ஜியத்தில் நினைவுகூரப்பட்ட தியாகதீபம் திலீபன் நினைவுநாள்….
லெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவு நிகழ்வு நேற்று மாலை பெல்ஜியம் மாவீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
பெல்ஜியம் மாவீரர் நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக அனுக்ஷ்டிகப்பட்ட தியாகதீபம் திலீபனின் நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


