Designed by Iniyas LTD
பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவனொருவன் விபத்தில் உயிரிழப்பு..
பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது கொஸ்கம – அவிசாவளை வீதியில் குறித்த இளைஞன் மீது பேருந்து மோதியுள்ளது.
இந்த நிலையில் படுகாயமடைந்த இளைஞன் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.